இந்திய இராணுவம் ஆனது 100 நாய் வடிவ சுமக்கும் சாதனங்களை (கால்களைக் கொண்ட பல்பயன்பாட்டு உபகரணம்) வாங்கியுள்ளது என்ற நிலைமையில் இது முன்னோக்கி நகர்த்துவதற்கு, குறிப்பாக அதிக உயரத்தில் உள்ள பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உதவும்.
உயரமான பகுதிகளுக்கான புதிய கூடாரம் ஆனது -40 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையில் நிலைப்படுத்துவதற்கான மதிப்பாய்வுக் கட்டத்தில் உள்ளது.
இந்தச் சாதனமானது ஒரு அதி நவீன செயல் திறன் கொண்ட, சுறுசுறுப்பான மற்றும் அனைத்து வானிலைகளிலும் இயங்கக்கூடிய, பரந்த அளவிலான கட்டமைக்கப்படாத நகர்ப்புற மற்றும் கடினமான இயற்கை சூழல்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு ரோபோ ஆகும்.