TNPSC Thervupettagam

நாய்களில் பரவும் மாங்கே நோய்

April 16 , 2024 222 days 308 0
  • டோலே என்று அழைக்கப்படும் ஆசியக் காட்டு நாய்களின் கூட்டமானது முதுமலை புலிகள் வளங்காப்பகத்தில் அமைந்துள்ள பொக்காபுரத்தைச் சுற்றி காணப்படுவதாக அறியப்படுகிறது.
  • ஒட்டுண்ணிப் பூச்சிகளால் ஏற்படும் மாங்கே எனப்படும் ஒரு வகை தோல் நோயினால் மூன்று விலங்குகள் பாதிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
  • பூச்சிகளின் தாக்குதலால் ஏற்படும் விலங்குகளின் மீதான தோல் நோயான மாங்கே நோய் என்பது வீக்கம், அரிப்பு, தோல் தடித்தல் மற்றும் முடி உதிர்தல் ஆகிய பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
  • மிகவும் கடுமையான மாங்கே நோய் பாதிப்பானது, மனிதர்களில் மிகக் கடும் சொறி சிரங்குகளையும் ஏற்படுத்துகின்ற சர்கோப்டெஸ் ஸ்கேபி என்ற ஒட்டுண்ணிப் பூச்சி வகைகளால் ஏற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்