இந்தியாவில் முதன்முறையாக நாய்களுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட பூங்கா ஒன்று ஹைதராபாத்தில் 113 ஏக்கர்கள் நிலப்பரப்பை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இது 1.1 கோடி ரூபாய் மதிப்பில் ஹைதராபாத் பெருநகர நகராட்சிக் கழகத்தால் உருவாக்கப்பட்டு இந்தியாவின் நாய்ப்பட்டிகளுக்கான சங்கத்தால் (Kennel Club of India) சான்றளிக்கப்பட்டது.