TNPSC Thervupettagam

நாரி சாஷாக்டிகரன் சங்கல்ப் அபியான்

December 3 , 2018 2057 days 535 0
  • உத்திரப்பிரதேசத்தின் முதல்வர் ஒரு மாத காலம் நடைபெறும் நாரி சாஷாக்டிகரன் சங்கல்ப் அபியான் அல்லது பெண்களுக்கு அதிகாரமளிக்கும் பிரச்சாரம் ஒன்றை லக்னோவில் தொடங்கியுள்ளார்.
  • இது கல்வி, சுயவேலை வாய்ப்பு, சுகாதாரம், துப்புரவு, ஊட்டச்சத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் மாநிலத்தில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்