TNPSC Thervupettagam

நாரிழைத் தாழை இலைகள்

January 15 , 2024 186 days 174 0
  • நாரிழைத் தாழை (சிசல்) இலைகளிலிருந்து “அதிக உறிஞ்சுத் திறன் கொண்ட மற்றும் தக்க வைப்புத் திறன் கொண்ட பொருள்” உற்பத்தி செய்யும் முறையை அறிவியல் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இது மாதவிடாய் காலப் பயன்பாட்டிற்கான துப்புரவுத் துணிகளில் உள்ள பருத்தி, மரக் கூழ் மற்றும் இரசாயன உறிஞ்சிகளுக்கு ஒரு மாற்றாக அமையும் திறன் கொண்டது.
  • இந்தப் பொருளின் உறிஞ்சுதல் திறன் வணிக மாதவிடாய்ப் பயன்பாட்டுத் துணிகளில் இருப்பதை விட அதிகமாக உள்ளது.
  • பண்டைய ஆஸ்டெக் மற்றும் மாயன் நாகரிகங்கள் முதன் முதலில் நாரிழைத் தாழை இலைகளிலிருந்து காகிதத்தைத் தயாரிக்கத் தொடங்கின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்