TNPSC Thervupettagam

நார்தர்ன் ஆரோஸ் நடவடிக்கை

October 7 , 2024 11 hrs 0 min 33 0
  • இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புப் படைகள் (IDF) ஆனது, தெற்கு லெபனானில் ஹெஸ்பொல்லாவுக்கு எதிரான நார்தர்ன் ஆரோஸ் என்ற நடவடிக்கையின் கீழ் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட, வரையறுக்கப்பட்ட நிலம் சார் நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளன.
  • இஸ்ரேலிய நாட்டின் சிறு நகரங்கள் மற்றும் நகரங்களுக்கு ஹெஸ்புல்லா என்ற அமைப்பினால் ஏற்படும் சில உடனடி ஆபத்துகளை கடுமையாக எதிர் கொள்வதை IDF நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இந்த நடவடிக்கைகள் ஆனது காசா மற்றும் அதன் பிற பகுதிகளில் போர்களுக்கு இணையான வகையில் நடத்தப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்