TNPSC Thervupettagam

நார்மன் போர்லாக் ஃபீல்டு விருது 2023

September 27 , 2023 279 days 315 0
  • ஒடிசா மாநிலத்தினைச் சேர்ந்த அறிவியலாளர் ஸ்வாதி நாயக் போர்லாக் 2023 ஆம் ஆண்டு ஃபீல்டு விருதினைப் பெற உள்ளார்.
  • இது, சோதனை மற்றும் அறிமுகப்படுத்துதல் முதல் பருவநிலை-நெகிழ்திறன் மிக்க மற்றும் ஊட்டம் மிக்க அரிசி வகைகளை அணுகுதல் மற்றும் ஏற்றல் வரை, தேவைக்கு ஏற்ப நெல் விதை முறைகளில் விவசாயிகளை ஈடுபடுத்துவதற்கான அவரது புதுமையான அணுகுமுறைக்காக வழங்கப்படுகிறது.
  • உலக உணவுப் பரிசு அறக்கட்டளையானது அவரை "சிறந்த இளம் அறிவியலாளர்" என்று வர்ணித்துள்ளது.
  • வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு, பட்டினி நிலை ஒழிப்பு ஆகியவற்றில் இளம் அறிவியலாளர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதில் இந்த விருதானது பெரும் சிறப்பு முக்கியத்துவத்தினைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்