May 1 , 2023
576 days
315
- 2022-23 ஆம் நிதியாண்டில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிராந்தியங்களின் நிகர நேரடி வரி வசூலானது ஒரு லட்சம் கோடியைக் கடந்தது.
- இந்த ஆண்டு பதிவான நிகர வரி வசூல் 1,08,364 கோடி ரூபாய் மற்றும் வளர்ச்சி விகிதம் 20.20% ஆகும்.
- நிதிநிலை அறிக்கையில் விதிக்கப்படும் இலக்கு எட்டப் படுவது இது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகும்.
Post Views:
315