TNPSC Thervupettagam

நிகர நேரடி வரி வசூல்

May 1 , 2023 576 days 313 0
  • 2022-23 ஆம் நிதியாண்டில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிராந்தியங்களின் நிகர நேரடி வரி வசூலானது ஒரு லட்சம் கோடியைக் கடந்தது.
  • இந்த ஆண்டு பதிவான நிகர வரி வசூல் 1,08,364 கோடி ரூபாய் மற்றும் வளர்ச்சி விகிதம் 20.20% ஆகும்.
  • நிதிநிலை அறிக்கையில் விதிக்கப்படும் இலக்கு எட்டப் படுவது இது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்