TNPSC Thervupettagam

நிக்கோலஸ் மதுரா – வெனிசுலா குடியரசுத்தலைவர்

May 26 , 2018 2279 days 640 0
  • வெனிசுலாவின் தற்போதைய குடியரசுத் தலைவரான நிக்கோலஸ் மதுரா மீண்டும் ஒரு ஆறு ஆண்டு கால குடியரசுத் தலைவர் பதவிக்கு இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருடைய போட்டியாளர்களான ஹென்றி ஃபால்கன்2% வாக்குகள் பெற்று 2-ஆம் இடத்தையும், ஜாவியெர் பெர்டுக்கி 10% வாக்குகள் பெற்று 3-ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

  • பேருந்து ஓட்டுநராக இருந்த 55 வயதாகும் நிக்கோலஸ் மதுரா முன்னாள் வெனிசுலா குடியரசுத் தலைவரான ஹியூகோ சாவேஜ் 2013-ஆம் ஆண்டு புற்றுநோயால் மரணமடைந்த பிறகு குடியரசுத் தலைவராக பதவியேற்றார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்