TNPSC Thervupettagam
May 26 , 2018 2408 days 742 0
  • இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் தொலை மருந்துச் சேவைகளை வழிப்படுத்துவதற்காகவும், நோய்களின் கண்காணிப்பிற்காகவும் நிடான் எனும் புதிய மென்பொருளை இராஜஸ்தான் அரசு தொடங்கியுள்ளது. இந்த மென்பொருளானது நோய்களை உத்தேசமாகக் கண்டறியவும், பருவகால மற்றும் தொற்றா நோய்களின் கண்காணிப்பிற்கும் உதவும்.
  • மேலும் சுகாதாரத் துறையில் திறம்பட்ட கொள்கைகளை வகுப்பதில் இது உதவி செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்