நிதி ஆயோக் அமைப்பின் காசநோய் ஒழிப்பு இலக்கு – குஜராத்
March 27 , 2025 6 days 38 0
குஜராத் மாநிலமானது, நிதி ஆயோக் அமைப்பு நிர்ணயித்த 2024 ஆம் ஆண்டிற்கான காசநோய் பதிவு இலக்கில் சுமார் 95% இலக்கினையும், அதன் சிகிச்சை இலக்கில் 90% இலக்கினையும் அடைந்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் 1,45,000 காசநோய் நோயாளிகளைக் கண்டறிந்து பதிவு செய்ய குஜராத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதோடு அந்த ஆண்டில் 1,37,929 நோயாளிகள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப் பட்டது.
இந்தக் காலக் கட்டத்தில் 1,31,501 நோயாளிகள் காசநோய்க்கான சிகிச்சையினைப் பெற்றனர்.