TNPSC Thervupettagam

நிதி ஆயோக்கின் துணைத்தவைர் அரவிந்த் பனகாரியா ராஜினாமா

August 2 , 2017 2717 days 1217 0
  • 2015 ஜனவரி 1 ல் உருவாக்கப்பட்ட பிரதமரின் தலைமையிலான நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து அரவிந்த் பனகாரியா பதவி விலகினார்.
  • ஆகஸ்ட் 2014 இல் பிரதமர் அப்போதைய திட்டக் குழுவைக் கலைப்பதாக அறிவித்து அரவிந்த் பனகாரியாவைப் புதிய அமைப்பின் துணைத் தலைவர் ஆக்குவதற்குத் தேர்ந்தெடுத்தார்.
  • இவர் பிரதமரின் மூலமாக நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்