TNPSC Thervupettagam

நிதி ஆயோக்கின் மூவ் சைக்களத்தான்

September 3 , 2018 2150 days 637 0
  • தூய்மையான மற்றும் எளிதில் அணுகிடும் வகையான போக்குவரத்து முறைகளை ஊக்குவிப்பதற்காக “Move Cyclathon” என்ற மிதிவண்டிப் பேரணியை நிதி ஆயோக் துவக்கி வைத்துள்ளது.
  • “போக்குவரத்து வாரத்தின்” ஒரு பகுதியாக ஒருங்கிணைக்கப்படும் இந்நிகழ்ச்சி ஆகஸ்டு 31 முதல் செப்டம்பர் 6 வரையிலான 7 நாட்களில் 17 வகையான நிகழ்வுகளை கொண்டிருக்கும்.
  • இந்நிகழ்வு ஆரோக்கியமான வாழ்வையும் குறைந்த மாசு கொண்ட நகரத்தையும் ஊக்குவிப்பதற்காகவும், நன்கு பகிரப்பட்ட, இணைக்கப்பட்ட மற்றும் குறைந்த உமிழ்வு கொண்ட போக்குவரத்தைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காகவும் எண்ணுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்