TNPSC Thervupettagam

நிதி உள்ளடக்க குறியீடு

April 12 , 2021 1325 days 622 0
  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் நிதி உள்ளடக்கக் குறியீட்டினை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
  • இது மார்ச் மாதம் முடிவடைந்த கடந்த நிதி ஆண்டிற்கான குறியீடாகும்.
  • நாட்டில் நிதி உள்ளடக்கத்தின் பரவலைக் கணக்கிடுவதற்காக பல பரிமாணங்களின் அடிப்படையில் ஒரு நிதி உள்ளடக்கக் குறியீட்டைத் தயாரித்து வெளியிட உள்ளதாக RBI கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்