TNPSC Thervupettagam

நிதி சார்ந்த கல்வியறிவு வாரம் 2022 - பிப்ரவரி 14 முதல் 18 வரை

February 11 , 2022 928 days 473 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, நிதி சார்ந்த கல்வியறிவினைப் பரப்புவதற்காக 2016 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் நாடு முழுவதும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில்   நிதி சார்ந்த கல்வியறிவு வாரத்தை அனுசரித்து வருகிறது.
  • 2022 ஆம் ஆண்டு நிதி சார்ந்த கல்வியறிவு வாரத்தின் கருத்துரு, “Go Digital, Go Secure” என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்