TNPSC Thervupettagam

நிதி நிறுவனங்களுக்கான பருவநிலை மாற்ற மசோதா

April 17 , 2021 1193 days 521 0
  • நியூசிலாந்து சமீபத்தில் நிதி நிறுவனங்களுக்கான பருவநிலை மாற்றம் குறித்த மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த மசோதாவானது உலகிலேயே முதல் வகையானதாகும்.
  • நியூசிலாந்து நாடானது கார்பனை வெளியிடுவதில் நடுநிலையாக மாறுவதற்கான காலக்கெடுவாக 2050 ஆம் ஆண்டை நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்