நிதிசார் கல்வியறிவு வாரம் - பிப்ரவரி 13 முதல் 17 வரை
February 20 , 2023
648 days
253
- இந்திய ரிசர்வ் வங்கியானது, 2016 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தினத்தினை அனுசரித்து வருகிறது.
- நாடு முழுவதும் உள்ள பொதுமக்களிடையே ஒரு குறிப்பிட்ட கருப்பொருள் குறித்த நிதியியல் சார்ந்த கல்வித் தகவல்களைப் பரப்புவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
- நிதிசார் கல்வியறிவு என்பது பல்வேறு நிதி திறன்களைப் புரிந்து கொண்டு அவற்றைத் திறம்பட பயன்படுத்துவதற்கான திறன் ஆகும்.
- இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு என்பது, "நன்முறையிலான நிதியியல் நடவடிக்கை உங்களின் கவசம்" என்பதாகும்.
Post Views:
253