TNPSC Thervupettagam

நிதித்தரவுகள் மேலாண்மை மையம்: (Financial Data Management Centre)

August 12 , 2017 2716 days 981 0
  • சமீபத்தில் சட்ட அமைச்சகம் நிதித்தரவுகள் மேலாண்மை மையம் ஒன்றினை உருவாக்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • நிதி ஒழுங்குபடுத்தும் அமைப்புகளின் தரவுகளை, புதிதாக உருவாக்கப்படும் இந்த மையம் அவர்களிடம் இருந்து தரவுகளை நேரடியாகப் பெற்றுக் கொள்ளும்.
  • இனி பாரத ரிசர்வ் வங்கியானது நிதித்தரவுகளை மற்ற அமைப்புகளிடம் இருந்து பெற்று அதனை பாதுகாக்கக் கூடிய ஒரே அமைப்பாக இருக்க இயலாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்