நிதிநிலை அறிக்கையின் ஒன்பது முன்னுரிமை பகுதிகள்
July 26 , 2024
123 days
206
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், தொடர்ந்து ஏழாவது முறையாக 2024-25 ஆம் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையினை ஜூலை 23 ஆம் தேதியன்று தாக்கல் செய்தார்.
- அதில் நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையில் முன்னுரிமையளிக்கப்பட வேண்டிய ஒன்பது பிரிவுகளை வகுத்துள்ளார். அவை பின்வருமாறு
- வேளாண்மையில் உற்பத்தித்திறன் மற்றும் நெகிழ்திறன்
- வேலைவாய்ப்பு மற்றும் திறன் அளிப்பு
- உள்ளடக்கிய முறையிலான மனித வள மேம்பாடு மற்றும் சமூக நீதி
- உற்பத்தி மற்றும் சேவைகள்
- குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களின் மேம்பாட்டிற்கான ஆதரவு
- நகர்ப்புற மேம்பாடு
- ஆற்றல் பாதுகாப்பு
- உள்கட்டமைப்பு
- புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு.
Post Views:
206