TNPSC Thervupettagam

நிதிநிலை அறிக்கையின் முத்திரையில் ரூபாய் சின்னம்

March 15 , 2025 18 days 102 0
  • தமிழ்நாடு அரசானது, மாநிலத்தின் 2025-26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் முத்திரையில் "₹" என்ற ரூபாய் சின்னத்திற்குப் பதிலாக "ரூ" எனும் தமிழ் வடிவ எழுத்துருவினை பயன்படுத்தியுள்ளது.
  • 'ரூபாய்' என்ற தமிழ் சொல்லே 'வார்க்கப்பட்ட வெள்ளி' அல்லது 'வேலைப் பாடுகள் கொண்ட வெள்ளி நாணயம்' என்று பொருள்படும் 'ருப்யா' என்ற சமஸ்கிருத மொழியில் வேரூன்றியத் தோற்றுருவினைக் கொண்டுள்ளது.
  • இந்த ரூபாய் சின்னத்தைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த D. உதய குமார் வடிவமைத்தார்.
  • இந்த சின்னம் ஆனது 2010 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்