TNPSC Thervupettagam

நிதியியல் அமைப்பைப் பசுமையாக்குவதற்கான அமைப்பு

December 23 , 2020 1357 days 517 0
  • சமீபத்தில் அமெரிக்க பெடரல் வங்கியானது நிதியியல் அமைப்பை பசுமை ஆக்குவதற்கான அமைப்பில் இணைந்துள்ளது.
  • இது 75 மத்திய வங்கிகள் மற்றும் நிதியியல் மேற்பார்வையாளர்களைக் கொண்ட ஒரு அமைப்பாகும்.
  • இது 2017 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
  • இது பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளைப் பூர்த்தி செய்தவற்குத் தேவையான உலகளாவிய எதிர்வினையை வலுப்படுத்துவதற்காக வேண்டி 8 மத்திய வங்கிகளால் தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்