TNPSC Thervupettagam

நிதியியல் செயல்திறன் குறியீடு

June 10 , 2019 1997 days 723 0
  • இந்திய தொழில்துறை கூட்டமைப்பானது (Confederation of Indian Industry - CII) மத்திய மற்றும் மாநில அரசின் வரவு செலவுத் திட்டங்களை மதிப்பீடு செய்ய ஒரு நிதியியல் செயல்திறன் குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தக் குறியீடானது வருவாய் செலவுகள், மூலதனச் செலவுகள், வருவாய்கள், நிதியியல் நுட்பம் மற்றும் பொதுக் கடனின் அளவு ஆகியவற்றின் தர மதிப்பீடுகளை உள்ளடக்கியது.
  • இந்த அறிக்கையின்படி குறைந்த வருமானம் உடைய மாநிலங்களின் நிதி செயல்திறனானது அதிக வருமானமுடைய மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்