நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவின் தலைவர்
July 7 , 2022
747 days
361
- நிதியியல் நடவடிக்கைப் பணிக்குழுவின் (FATF) தலைவராக சிங்கப்பூரைச் சேர்ந்த T. ராஜ குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
- நிதியியல் நடவடிக்கைப் பணிக்குழு என்பது பணமோசடித் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு கண்காணிப்பு அமைப்பாகும்.
- இவர் மார்கஸ் ப்ளேயருக்கு அடுத்தப் படியாக இந்தப் பதவியினை ஏற்றுக் கொண்டு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இவர் இப்பதவியில் இருப்பார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/7-825.jpg)
Post Views:
361