TNPSC Thervupettagam

நிதியியல் வறுமையில் உள்ள குழந்தைகளின் மீதான உலகளாவிய கணிப்பு : ஒரு தகவல் புதுப்பிப்பு

October 29 , 2020 1400 days 390 0
  • சமீபத்தில் உலக வங்கிக் குழுமம் மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்தப் பகுப்பாய்வானது கோவிட் – 19 நோய்த் தொற்றுப் பரவலுக்கு முன்னர் 6 குழந்தைகளில் 1 குழந்தை அல்லது 356 மில்லியன் குழந்தைகள் கடுமையான வறுமையில் உள்ளதாக கணித்துள்ளது.
  • ஆப்பிரிக்காவின் துணை – சஹாராப் பிராந்தியமானது மிகவும் குறைவான அளவிலான ஒரு சமூகப் பாதுகாப்பு நிலைமையைக் கொண்டுள்ளது.
  • தெற்கு ஆசியாவில் 5ல் 1 குழந்தை உயிர் வாழ்வதற்குப் போராடுவதாக இந்த அறிக்கை கூறுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்