நிதீஷ் குமார் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக ஒன்பதாவது முறையாகப் பதவி ஏற்றுள்ளார்.
ஒரு தசாப்தத்தில் ஐந்தாவது முறையாக அந்தக் கட்சி கூட்டணி மாறியுள்ளது.
2000 ஆம் ஆண்டில் அவர் முதல் முறையாக அந்தமாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னதாகவே ஏழு நாட்களுக்குள் அவர் தனது பதவியினை ராஜினாமா செய்தார்.