TNPSC Thervupettagam

நிமத் மிளகாய்த் திருவிழா - 2020

March 2 , 2020 1640 days 665 0
  • மத்தியப் பிரதேச அரசால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு தனித்துவமான திருவிழாவான “நிமத் மிளகாய்த் திருவிழா - 2020” ஆனது மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் தொடங்குகின்றது.
  • இந்தத் திருவிழாவின் நோக்கம் அம்மாநிலத்தில் மிளகாய் உற்பத்தி மற்றும் மிளகாய் சார்ந்த தொழில்களை ஊக்குவிப்பதும் குறிப்பாக இந்தியா & வெளிநாடுகளில் நிமாரி வகை மிளகாயை ஊக்குவிப்பதும் ஆகும்.
  • இந்தத் திருவிழாவானது உள்ளூரில் ‘மிர்ச் மஹோ உட்சவ்’ என்று அழைக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்