TNPSC Thervupettagam

நிமோகாக்கல் இணை தடுப்பூசி (PCV) திட்டம் – கர்நாடகா

November 16 , 2021 1013 days 522 0
  • உலக நிமோனியா தினத்தை முன்னிட்டு உலகளாவிய நோய்த் தடுப்பு திட்டத்தின் கீழ் இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டது.
  • குழந்தைகள் மத்தியில் நிமோனியாவால் ஏற்படும் இறப்பு மற்றும் நோயுற்ற தன்மையைக் குறைக்கும் நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்