TNPSC Thervupettagam

நியுமோகோகல் பாலிசச்சரைடு துணைத் தடுப்பு மருந்து

July 18 , 2020 1504 days 557 0
  • இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டகமானது இந்தத் தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • தன்னளவில் இதே வகையைச் சேர்ந்த உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட முதலாவது தடுப்பு மருந்து இதுவாகும்.
  • இது சீரம் இந்திய நிறுவனத்தினால் தயாரிக்கப் பட்டுள்ளது.
  • இது பாக்டிரியா மற்றும் மூளைக் காய்ச்சல் போன்ற வெளிப்புறத் தொற்றுகளைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
  • பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய இந்திய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான நிமோனியா இறப்புகள் ஏற்படுகின்றன.
  • ஆனால் உலக சுகாதார அமைப்பானது வழக்கமான நோய் எதிர்ப்புப் பொருள் திட்டங்களில் இந்த தடுப்பு மருந்தின் பயன்பாட்டைப் பரிந்துரைக்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்