LUX-ZEPLIN (LZ) சோதனையானது கரும்பொருள் கண்டறிதலின் பரவெல்லைகளை விரிவுபடுத்தும் போது, நியூட்ரினோ மூடுதிரள் என்ற பிரச்சினை மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.
LUX-ZEPLIN (LZ) சோதனையானது அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் உள்ள ஒரு அதிநவீன கரும்பொருள் கண்டறிதல் அமைப்பாகும்.
பெரும்பாலும் "மர்மத் துகள்கள்" என்று குறிப்பிடப்படுகின்ற நியூட்ரினோக்கள் ஆனது, சுமார் சுழி அளவு நிறை மற்றும் மின்னூட்டம் இல்லாத அணு சார் துகள்கள் ஆகும்.
நியூட்ரினோ மூடுதிரள் என்பது கரும்பொருள் கண்டறிதல் மீதான சோதனைகளில் நியூட்ரினோக்களால் ஏற்படும் குறுக்கீடு ஆகும்.