TNPSC Thervupettagam
July 19 , 2020 1594 days 614 0
  • இந்த வால்மீன் ஆனது ஜூலை 22 ஆம் தேதி புவியின் சுற்றுப்பாதையை கடக்கும் போது பூமிக்கு மிக அருகில் அதாவது சுமார் 103 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் காணப்படும்.
  • இது இந்தியா உட்பட புவியின் வடக்கு அரைக்கோளத்தில் மிகத் தெளிவாகத் காணப்படும்.
  • கிட்டத்தட்ட 6000 ஆண்டுகளுக்குப் பிறகே, அதாவது 8,786 ஆம் ஆண்டில் தான், அடுத்த முறை பூமியில் இருந்து நியோவிஸ் வால்மீனைக் காண முடியும். எனவே இது ஓர் அரிய நிகழ்வாகும்.
  • இதை அமெரிக்காவின் தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகம் கண்டுபிடித்துள்ளது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்