TNPSC Thervupettagam

நிரந்தர நீதிபதிகள் - சென்னை உயர்நீதிமன்றம்

November 4 , 2018 2084 days 661 0
  • மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தின் மூன்று கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்ததை அறிவித்துள்ளது.
  • இந்த அறிவிப்பு பின்வரும் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக அறிவித்திருக்கின்றது. அவர்களாவன
    • RMT. தீகா ராமன்
    • N. சதீஷ் குமார்
    • N. சேஷசாயி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்