TNPSC Thervupettagam

நிரந்தர பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண மையங்கள்

June 28 , 2024 3 days 57 0
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 36 கோடி ரூபாய் செலவில் மூன்று நிரந்தரப் பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண மையங்களை தமிழ்நாடு மாநில அரசு அமைக்க உள்ளது.
  • தூத்துக்குடி மாவட்டத்தில் 17.50 கோடி ரூபாய் செலவில் இரண்டு பல்நோக்கு நிவாரண மையங்கள் கட்டமைக்கப்படும்.
  • திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள், கடல் சீற்றம், அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் போன்ற சில இயற்கைப் பேரிடர்கள் குறித்து மக்களை எச்சரிக்கும் வகையில் 1,000 மையங்களையும் அரசு நிறுவ உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்