TNPSC Thervupettagam

நிரந்தரமற்ற UNSC உறுப்பினர்

January 3 , 2021 1348 days 728 0
  • ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் (UNSC -  UN Security Council) நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தனது இரண்டு ஆண்டு பதவிக் காலத்தை 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1, அன்று தொடங்கியது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் சக்தி வாய்ந்த ஓர் இடத்தை இந்தியா பெறுவது இது எட்டாவது முறையாகும்.
  • அதன் மற்ற நான்கு நாடுகள் அயர்லாந்து, கென்யா, மெக்சிகோ மற்றும் நார்வே ஆகியனவாகும்.
  • இந்தியா 2021 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திலும் மீண்டும் 2022 ஆம் ஆண்டின் ஒரு மாதத்திலும் UNSC அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்கும்.
  • இந்தச் சபையின் தலைமைப் பதவியானது ஒவ்வோர் உறுப்பினர்களிடமும் ஒரு மாதத்திற்கு அகர வரிசைப்படி சுழற்சி முறையில் வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்