TNPSC Thervupettagam

நிர்மல் யாதவ் வழக்கு 2025

April 4 , 2025 15 days 107 0
  • சண்டிகரில் உள்ள சிறப்பு மத்தியப் புலனாய்வு நீதிமன்றமானது, 'நீதிபதியின் வீட்டில் பணம் கண்டறியப்பட்ட' (Cash at Judge’s Door) ஒரு வழக்கில் முன்னாள் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல் யாதவை விடுவித்துள்ளது.
  • 2006 ஆம் ஆண்டில், இவர் சண்டிகரில் உள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்று 2011 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
  • 2008 ஆம் ஆண்டில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்ஜித் கௌரின் இல்லத்தில் 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
  • நீதிபதி யாதவுக்கு அனுப்பப்பட வேண்டிய பணமானது, அவர்களின் ஒத்த பெயர்களில் குழப்பம் காரணமாக மற்றொரு நீதிபதியின் இல்லத்திற்கு தவறாக அனுப்பட்டதாகக் கூறப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்