TNPSC Thervupettagam

நிர்வாகத்தில் புதுமைக்கான கலாம் விருது 2019

March 4 , 2019 1975 days 561 0
  • புது தில்லியில் நடைபெற்ற புத்தாக்கம் மற்றும் நிர்வாகம் மீதான டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் மாநாட்டின் 3-வது பதிப்பின்போது நிர்வாகத்தில் புதுமைக்கான கலாம் விருது 2019-ஐ இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கய்யா நாயுடு வழங்கினார்.
  • சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பின்வருவனவற்றிற்காக இந்த விருதைப் பெற்றுள்ளது.
    • சர்வதேச தரத்திலான வசதிகளுடன் நவீனப் போக்குவரத்து அமைப்பை அளிப்பது.
    • திட்டத்தின் முதல் கட்டத்தில் பசுமை முன்னெடுப்புகள், ஆற்றல் சேமிப்புத் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளுதல்.
  • 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று இந்த மாநாட்டின் முதலாவது மற்றும் முன்னோடிப் பதிப்பானது நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்