TNPSC Thervupettagam

நிர்விக் திட்டம்

November 5 , 2019 1850 days 754 0
  • இந்தியாவின் ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கூட்டு ஸ்தாபனம் ஆனது கடன் கிடைப்பதை மேம்படுத்துவதற்கும் கடன் வழங்கும் பணியை எளிதாக்குவதற்கும் நிர்விக் எனப்படும் ஒரு ஏற்றுமதி கடன் காப்பீட்டு திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது 90% அசல் மற்றும் வட்டியை உள்ளடக்கி இருக்கும் ஒரு காப்பீட்டுப் பாதுகாப்பு உத்தரவாதமாகும்.
  • இந்தக் காப்பீட்டு அட்டையில் காப்பீட்டிற்கு முந்தைய மற்றும் பிந்தைய கடன்கள் அடங்கும்.
  • ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கூட்டு ஸ்தாபனம் ஆனது முற்றிலும் மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகத்திற்கு சொந்தமானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்