இந்திய வானியற்பியல் நிறுவனமானது சூரியனின் நிறமண்டலத்தில் பிரகாசமான ஒளிரும் துகள்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
இந்தத் துகள்கள் சூரிய பிளாஸ்மாவில் (அயனிமத்தில்) இருந்து மேல்நோக்கிப் பரவும் அதிர்வுகளால் ஏற்படுகின்றன.
இது பல்வேறு முந்தைய வெப்ப மதிப்பீடுகளை விட மேலும் அதிகமாக வெப்பநிலை அதிகரிப்பதற்கு வழி வகுக்கிறது.
பிரகாசமான சூரிய மேற்பரப்புக்கும் மிகவும் வெப்பமான கரோனா அடுக்கிற்கும் இடையில் அமைந்துள்ள நிற மண்டலத்தின் வெப்பமாக்கல் செயல்முறையைப் புரிந்து கொள்ள இந்த ஆய்வு உதவும்.