நிறுவனங்கள் (திருத்த) மசோதா, 2019
August 1 , 2019
1946 days
855
- இந்தியப் பாராளுமன்றம் நிறுவனங்கள் (திருத்த) மசோதா, 2019 ஐ நிறைவேற்றியுள்ளது.
- இது 2013 ஆம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டத்தைத் திருத்துகின்றது.
- இது பின்வருவனவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
- பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமை விதிமுறைகளை கடினப் படுத்துதல்
- நிறுவனத்தின் சட்ட விதிகளை பின்பற்றாததற்காக கடுமையான நடவடிக்கையை உறுதி செய்தல்.
- சிறந்த பொறுப்புடைமை மற்றும் பெருநிறுவன நல்லாட்சி விதிமுறைகளின் சிறந்த அமலாக்கத்தை உறுதி செய்தல்.
Post Views:
855