TNPSC Thervupettagam

நிறுவப்பட்ட காற்றாலை ஆற்றல் திறன்

October 8 , 2023 461 days 395 0
  • நிறுவப்பட்ட காற்றாலை மின் உற்பத்தித் திறனில் தமிழகத்தை விஞ்சி குஜராத் முதலிடம் பிடித்துள்ளது.
  • தமிழகத்தை விட சில 100 மெகாவாட்கள் அதிகம் உற்பத்தி செய்து குஜராத் முன்னிலையில் உள்ளது.
  • மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை 24 மணி நேரமும் காற்றாலை மின்சாரம் கிடைக்கப் பெறுவதால், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தமிழ்நாடு தனிச் சிறப்பு பெற்றுள்ளது.
  • சமீபத்திய காற்றாலை ஆற்றல் பெறப்படும் பருவத்தில், 40% மின் தேவையானது காற்றாலை மூலம் பூர்த்தி செய்யப்பட்டது.
  • தமிழகமும் விரைவில் பழைமை நிலையினை அடைந்து வரும் காற்றாலைகளை மாற்றும் கொள்கையை அறிமுகம் செய்ய உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்