TNPSC Thervupettagam

நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்களுக்கான) சட்டம்

May 5 , 2023 443 days 249 0
  • தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டத்தினை இயற்றச் செய்வதற்கான ஒரு மசோதாவினை தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் ஏற்றுக் கொண்டு உள்ளது.
  • பெரிய திட்டங்களுக்காக அரசின் நில ஒருங்கிணைப்பு செயல்முறையை நெறிமுறைப் படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நீர்நிலைகளை உள்ளடக்கிய நிலங்களின் பரிமாற்றச் செயல்முறை மற்றும் அத்தகைய நீர்நிலைகளின் பாதுகாப்பு ஆகியவற்றை ஒழுங்குபடுத்த இது முயல்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்