TNPSC Thervupettagam

நிலகைமான் மற்றும் காட்டுப்பன்றிகளைக் கொல்லுதல்

September 30 , 2024 19 hrs 0 min 45 0
  • நிலகை மான் (மரையான்) மற்றும் காட்டுப்பன்றிகளைக் கொல்வதற்கு பீகார் அரசு அனுமதி அளித்து அவற்றைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
  • நிலகை மான் மற்றும் காட்டுப்பன்றிகள் பயிர்களை மிகப் பெரிய அளவில் சேதப் படுத்துவதால் அம்மாநில விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
  • கிழக்கு சம்பாரன், வைஷாலி, பக்சார், சிவான், சமஸ்திபூர் ஆகிய ஐந்து முக்கிய மாவட்டங்களில் அவற்றைக் கொல்லும் நடவடிக்கை தொடங்கப்பட உள்ளது.
  • இந்த மாவட்டங்களில் சுமார் மூன்று லட்சம் நிலகைமான் மற்றும் 67,000 காட்டுப் பன்றிகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்