TNPSC Thervupettagam

நிலக்கரி உற்பத்தி இலக்கு

September 16 , 2022 673 days 339 0
  • 2024-25 ஆம் நிதியாண்டிற்குள் நிலக்கரி உற்பத்தியை ஒரு இலட்சிய இலக்கான 1.23 பில்லியன் டன்னாக (BT) அதிகரிக்கும் பணியில் நிலக்கரி அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
  • இது நாட்டின் ஆற்றல் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தொலைநோக்குத் திட்டத்தினை ஆதரிப்பதற்காக, கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஒரு பில்லியன் டன் உற்பத்திக்கான வெளியேற்ற உள்கட்டமைப்பை வலுப் படுத்துவதன் மூலமும், இறுதிப் பயனர்களுக்கு தடையற்ற நிலக்கரியைக் கொண்டு செல்வதன் மூலமும் ஒருங்கிணைந்தத் திட்டமிடல் அணுகுமுறையை மேற் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்