TNPSC Thervupettagam

நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் தினம் - மே 04

May 7 , 2023 474 days 172 0
  • நிலக்கரியைப் பிரித்தெடுப்பதில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் அயராத முயற்சிகள் மற்றும் அவர்களின் குறிப்பிடத்தக்கப் பெரும் பங்களிப்பு ஆகியவற்றை அங்கீகரித்து கௌரவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நிலக்கரிச் சுரங்கம் என்பது புவியின் கண்ட மேலோட்டின் ஆழ்பகுதியில் மேற் கொள்ளப் படும் தோண்டுதல், சுரங்கம் மற்றும் பிரித்தெடுத்தல் ஆகியவற்றை உள் அடக்கிய ஓர் அபாயகரமான மற்றும் கடினமானப் பணியாகும்.
  • முதல் நிலக்கரிச் சுரங்கமானது 1575 ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்தில் தொடங்கப்பட்டது.
  • இந்தியாவின் முதல் நிலக்கரிச் சுரங்கமானது 1774 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்