TNPSC Thervupettagam

நிலத்தடி நீர் மட்டம் குறைதல்

September 6 , 2023 450 days 280 0
  • புவி வெப்பமடைதலால் 2041-2080 ஆகிய காலக் கட்டத்தில் இந்தியாவில் நிலத்தடி நீர் மட்டம் குறையும் விகிதம் ஆனது தற்போதைய விகிதத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்.
  • 2041 முதல் 2080 ஆம் ஆண்டு வரையில் பதிவாக உள்ள நிலத்தடி நீர் மட்ட (GWL) குறைவு விகிதமானது தற்போதைய குறைப்பு விகிதங்களை விட (தற்போதைய 1.62-4.45 மடங்கிலிருந்து) சராசரியாக 3.26 மடங்கு அதிகமாகும்.
  • உயர்ந்து வரும் வெப்பநிலையானது நீர்ப்பாசனத் தேவைகளின் அதிகரிப்பிற்கு இட்டுச் செல்வதால் நிலத்தடி நீர் மட்டம் குறைதல் மேலும் மோசமடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • இந்தியாவில் நீர்ப்பாசனத்தினைச் சார்ந்திருக்கும் 60%க்கும் அதிகமான வேளாண்மை நிலத்தடி நீரைச் சார்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்