நாட்டின் மொத்த வருடாந்திர நிலத்தடி நீர் மீளேற்றமானது 446.90 பில்லியன் கன மீட்டர் (BCM) என மதிப்பிடப்பட்டுள்ளது.
இயற்கையான நீர் வெளியேற்றத்திற்கான இந்த ஒதுக்கீட்டை வைத்து பூமியிலிருந்து எடுக்கக் கூடிய வருடாந்திர நிலத்தடி நீர் ஆதாரம் என்பது 406.19 BCM என மதிப்பிடப் பட்டுள்ளது.
அனைத்து பயன்பாடுகளுக்குமான வருடாந்திர நிலத்தடி நீர் எடுப்பு 245.64 BCM ஆகும்.
நாட்டின் நிலத்தடி நீர் எடுப்பின் சராசரி நிலை 60.47% ஆக உள்ளது.
மொத்த வருடாந்திர நிலத்தடி நீர் மீளேற்றமானது கணிசமாக (15 BCM) அதிகரித்து உள்ளது மற்றும் நீர்ப் பிரித்தெடுப்பு ஆனது 2017 ஆம் ஆண்டு மதிப்பீட்டில் இருந்த அளவினை விட 2024 ஆம் ஆண்டில் (3 BCM) குறைந்துள்ளது.