TNPSC Thervupettagam

நிலத்தடியில் ஏற்படும் பருவநிலை மாற்றம்

July 21 , 2023 494 days 233 0
  • சமீபத்திய ஆய்வின்படி நிலத்தடியில் ஏற்படும் பருவநிலை மாற்றம் என்பது உலகம் எங்கிலும் உள்ள முக்கிய நகரங்களை அச்சுறுத்தும் ஒரு அமைதியான அபாயமாக உள்ளது.
  • நிலத்தடிப் போக்குவரத்து அமைப்பில் உள்ள கட்டிடங்களிலிருந்து வெப்பம் நிலத்தின் ஊடேயே பரவுகிறது.
  • இதனால் காலப்போக்கில் நிலம் வெப்பமடைவதோடு,  இந்த வெப்பத்தினால் ஏற்படும் விரிவாக்கங்கள் மற்றும் அழுத்தங்களால் பாறைகள் உருவாகுகின்றன.
  • இது கட்டமைப்புகளின் நிலைப்புத் திறன் மற்றும் செயல்பாட்டுத் செயல்திறனை பாதிக்கிறது.
  • உயர்ந்து வரும் வெப்பநிலைகளானது, பழையக் கட்டிடங்களின் சேதங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்