TNPSC Thervupettagam

நிலத்தடியில் வாழும் ஒரு புதிய மீன் இனம்

February 27 , 2020 1606 days 597 0
  • மேகாலயாவில் நிலத்தடியில் வாழும் ஒரு புதிய மீன் இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இது அருகிவிட்ட இனமான பொன் மீனைப் போன்ற உடற்கூறு அமைப்பைக் கொண்டு உள்ளது.
  • இதுவரை அறியப்பட்ட மிகப்பெரிய நிலத்தடி மீன் இனம் இதுவாகும்.
  • இந்தியாவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலத்தடியில் வாழும் அனைத்து  மீன்களும் சிறிய மீன்களாகும். இது நாட்டில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நிலத்தடியில் வாழும் மீன் இனங்களில் மிகப் பெரியதாகும். இது உலக அளவில் நிலத்தடியில் வாழும் மீன் இனங்களில் மிகப் பெரியதாகக் கருதப்படுகின்றது.
  • இந்தியாவில் மிகப் பரவலாக நுகரப்படும் பொன் மீன் (mahseer) ஆனது பெரும்பாலும் "வேகமாக ஓடும் நீரோடைகள், ஆறுகள் மற்றும் பெரிய நீர்த் தேக்கங்களில் வாழ்கின்றது.
  • இந்தப் புதிய இனங்கள் மேகாலயாவின் ஜெயந்தியா மலையின் நிலத்தடியில் வாழும் பொன் மீனைப் போன்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்