TNPSC Thervupettagam

நிலம் வைத்திருப்பவர்களை அடையாளம் காண்பதற்கான 16 இலக்க ஒற்றைக் குறியீடு

February 11 , 2021 1292 days 552 0
  • உத்தரப் பிரதேச மாநில அரசானது ஒரு தனித்துவ 16 இலக்க ஒற்றைக் குறியீடு வழங்கும் ஒரு  முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த ஒற்றைக் குறியீடு அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து வகையான நிலம் வைத்திருப்பவர்களையும் குறிக்கப் பயன்படுத்தப்பட உள்ளது.
  • இதில் முதல் 6 இலக்கங்கள் நிலத்தின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு உள்ளது.
  • இதில் உள்ள அடுத்த 4 இலக்கங்கள் நிலத்தின் தனித்துவ அடையாளத்தைக் குறிக்க இருக்கின்றது.
  • அதனையடுத்து இதில் உள்ள அடுத்த 4 இலக்கங்கள் நிலத்தின் பிரிவுகளின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது.
  • கடைசி 2 இலக்கங்கள் அந்தப் பிரிவுகள் தொடர்பான விவரங்களைக் கொண்டு இருக்கும்.
  • குடியிருப்பு, வேளாண்மை மற்றும் வணிகம் சார்ந்த நிலம் என நிலத்தின் பிரிவை (கடைசி 2 இலக்கங்கள் மூலம்) அடையாளம் காண முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்