விண்வெளி ஆய்வுப் பயணங்களைத் தீர்மானிக்கும் உச்ச நிலை அமைப்பான தேசிய விண்வெளி ஆணையம் ஆனது, ஐந்தாவது நிலவு ஆய்வுப் பயணத்திற்கு - நிலவின் துருவ ஆய்வுப் பணி அல்லது Lupex - அனுமதி வழங்கியுள்ளது.
இந்த ஆய்வுப் பயணத்தினை இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்து செயல்படுத்த உள்ளன.
இது இந்தியாவின் ஓர் இந்தியனை நிலவுக்கு அனுப்பி அவரை மீண்டும் பூமிக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட நிலவு ஆய்வுத் திட்டத் தொடரின் ஒரு பகுதியாகும்.
சந்திரயான்-4 மற்றும் Lupex ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று இணையாக மேற் கொள்ளப்படும்.